கோவை: ரஜினி தெரிவிக்கும் கருத்தில் தான் எதுவும் சொல்ல முடியாது எனவும் அவரிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மனுநீதி அறக்கட்டளையின் தலைவர், மனுநீதி மாணிக்கம் தனது ஆதரவைக் மக்கள் நீதி மய்யத்திற்கு தெரிவித்து கொண்டார். அது தொடர்பாக கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் பணியில் அனுபவஸ்தர்கள் எங்களுடன் இணைகிறார்கள். நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றார்.
ஊரெல்லாம் தேடி நல்லவர்களை இணைக்க முயற்சி செய்வதாக தெரிவித்த கமல்ஹாசன், மக்களுக்கு நல்லது நடக்கும் சித்தாந்தத்தோடு எங்களோடு யார் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், ரஜினி அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினி தெரிவிக்கும் கருத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது. அவரிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன் என்று தெரிவித்தார்.