கோவை: பீளமேடு துரை தேவராசனின் 27-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தேவராசனின் உருவப்படத்துக்கு கார்த்திக் எம்.எல்.ஏ மலரஞ்சலி செலுத்தினார்.

பீளமேடு துரை தேவராசனின் 27- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துக்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம். எல். ஏ. மலரஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து அவர் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கமல் நா.மனோகரன், கா.மனோகர், மு.இரா.செல்வராஜ், மா.செல்வராஜ், குப்பனூர் பழனிச்சாமி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் அ.திராவிட மணி, பகுதி பொறுப்பாளர்கள் இரா.சேரலாதன், எஸ். எம்.சாமி, ப.பசுபதி, வட்டப் பொறுப்பாளர்கள் ஏ.எஸ்.நடராஜ், சபரி தன்ராஜ், கா.மணிகண்டன், இன்னாசி மற்றும் ஆ.நாச்சிமுத்து, கா.சுரேஷ் குமார், நாராயணன், தமிழ் நடராஜ், சுந்தர்ராஜ், சுந்தரலிங்கம், எம்.எம்.எஸ்.சுதாகரன், கா சம்பத், சுரேஷ், மு.சதீஷ்குமார், குணசீலன், கார்த்திக், பிரேம், முருகேஷ், ஜோஸ்சந்தோஷ், பட்டேல், சிபிராஜ், பரத், நவீன், கணேசன், வீராசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.