திருப்பூர்: திருப்பூரில் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் - சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன் (27). இவரது மனைவி சித்ரா (21). இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. பாண்டியராஜன், லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, சித்ராவிற்கும், ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து மனமுடைந்த பாண்டியராஜன், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக 15வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.