கோவை: கார்த்திக் எம்..எல். ஏ. தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

'ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தாராரு' என்ற தலைப்பில் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' மக்கள் கிராம சபைக் கூட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அந்தந்த பகுதியில் குறைகளை எடுத்துக் கூறினர்.
இதில் கலந்துகொண்ட மக்கள் பேசுகையில், புதிய தார்ச்சாலை, கடும் குடிநீர்த் தட்டுப்பாடு, தெருவிளக்குகள் எரியாமை, சாக்கடைகளை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல்,கொசுத்தொல்லை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்கள் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று அனைவரும் கையெழுத்திட்டனர்.
பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச. முருகன்,சிங்காநல்லூர் பகுதி பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா,74-வது வட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் ம.மேகனாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெ.நா.உதயகுமார், பா.ஆனந்தன், வட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் பாரதி நகர் செல்வம், யூசுப், 75-வது வட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் நியான்குமார், கழக நிர்வாகிகள் விவசாய அணி ரியாசுதீன், ஏ.சின்னசாமி, பகுதி பொறுப்புக்குழு நஞ்சை செல்வராஜ், சாரமேடு பழனிசாமி, அமான், எம்.பொன்னுசாமி, சுப்புலட்சுமி, எஸ்.பி.சிவகுமார், கணேசன், நாகராஜ், ராமு, ராசன், ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, பே.நா.ஆறுமுகம், கந்தவேல், பிரஸ் சுப்பிரமணி, முத்துக்குமார், இமான், வேல்முருகன், லட்சுமணன், கி.மனோகரன், ஜாகீர் உசேன், கமால், கமலக்கண்ணன், விவேகானந்தன், முனியப்பன், மூர்த்தி, பொன்னார், தவ்பீக், பொறுப்புக்குழு வசந்தாமணி, ரவி, அலோசியஸ், சந்திரகுமார் சிவகுமார், விக்னேஷ், அமிர்தராஜ், புலவேந்திரன், மணிமுத்து, ராஜேந்திரன், ஜி.கே.ஆறுமுகம், சின்னச்சாமி, அமீது, முருகன், மனோகரன், மருதையன், மாரிமுத்து, ஜானி, சின்னமுனியன், நகர்நலச் சங்க மனோகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.