திருப்பூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.



இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, படுக்கை வசதி, 100 பேருக்கு தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற ஒத்திகைகள் நடைபெறும். இவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஒத்திகை இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...