கோவை மாவட்டம் பொள்ளாச்சி - அணைகளின் இன்றைய நிலவரம்..!
சோலையார் அணை
நீர்மட்டம் :78.60/160 அடி.
நீர்வரத்து :41.89 க.அடி
வெளியேற்றம் :296.88 க.அடி
மழை அளவு :17 மமீ
பரம்பிக்குளம்
நீர்மட்டம் : 66.20/72 அடி
நீர்வரத்து :50 க.அடி.
வெளியேற்றம்:767க.அடி.
மழை அளவு: மமீ
ஆழியார் அணை
நீர்மட்டம்:108.15/120அடி.
நீர்வரத்து: 651க.அடி.
வெளியேற்றம்:574க.அடி.
மழையளவு:11 மமீ
திருப்பூர் மாவட்டம் - உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:53.27/60அடி
நீர்வரத்து:293கனஅடி
வெளியேற்றம்:79கனஅடி
மழையளவு: 50 மமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.01/90அடி.
நீர்வரத்து:905கனஅடி
வெளியேற்றம்:979கனஅடி.
மழையளவு: 8 மமீ
மழையளவு (மமீ)
வால்பாறை - 20
அப்பர் நீராறு- 42
லோயர் நீராறு-10
காடம்பாறை -20
சர்க்கார்பதி -15
வேட்டைக்காரன் புதூர்-15.20
மணக்கடவு-35
தூணக்கடவு-1
பெருவாரிபள்ளம்-3
அப்பர் ஆழியார்-6
காங்கேயம் -35
நவமலை-8
பொள்ளாச்சி-44
நல்லாறு-10
நெகமம்-64
சுல்தான்பேட்டை-176
பொங்களுர்-52
உப்பாறு-99
பல்லடம்-29
பெதப்பம்பட்டி-3
கள்ளிபாளையம்-42