கோவையில் ஒரே நாளில் சராசரியாக 41.99 மிமீ மழை: மழை அளவு குறித்து முழு தகவல்..!

கோவை: கோவையில் விடிய விடிய கொட்டிய கன மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் விடிய விடிய கொட்டிய கன மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ)

விமானநிலையம் - 112.8

அன்னூர் - 12

மேட்டுப்பாளையம் - 23.1 சிங்கோனா - 15 மி.மீ.,சின்னகல்லார்- 42

வால்பாறை பி.ஏ.பி.-20

வால்பாறை தாலுகா-18 சோலையாறு-17

ஆழியாறு - 11

சூலூர் - 37

கோவை தெற்கு - 92 பெரியநாயக்கன்பாளையம் - 82 வேளாண் பல்கலை - 70

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 587.90 மிமீ மழை பெய்துள்ளது எனவும் சராசரி மழையின் 41.99மிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக, கோவை விமான நிலைய பகுதியில் இதுவரை இல்லாத அளவு 113மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...