பனிப்பொழிவால் பொள்ளாச்சியில் வெண்டைக்காய் சாகுபடி பாதிப்பு..! விளைச்சல் குறைவால் விலை அதிகரிக்க வாய்ப்பு!

கோவை: பனிப்பொழிவால் பொள்ளாச்சியில் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


கோவை: பனிப்பொழிவால் பொள்ளாச்சியில் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக நெல் மற்றும் மானாவாரி சாகுபடிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக ஜமீன் ஊத்துக்குளி, ராசக்காபாளையம், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வெண்டைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக வெண்டை செடிகளில் பூக்கள் கருகி வருவதோடு, வெண்டைக்காய்களும் முளையிலேயே கருகி வருகிறது. இதனால் தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விளைச்சல் குறைவாக உள்ளதால் வெண்டைக்காய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...