சேவல் சண்டைக்கு அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் சேவலுடன் மனு அளிக்க வந்த தமிழ் தேசியக் கட்சியினர்..!

திருப்பூர்: தமிழர் திருநாள் விழா நாட்களில் கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த தமிழ் தேசியக் கட்சியினர்.


திருப்பூர்: தமிழர் திருநாள் விழா நாட்களில் கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த தமிழ் தேசியக் கட்சியினர்.



அம்மனுவில், "தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா நாட்கள் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த நாட்களில், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சிலம்பாட்டம், உரியாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் கொண்டாடபடுகிறது. அந்த வகையில்சேவல் விளையாட்டும் நமது பாரம்பரியத்தை உணர்த்தி வருகிறது.



ஆனால், சேவல் சண்டை சூதாட்டத்திருக்கு வழிவகுக்கும் எனக் கூறி அது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையைதடை செய்யாமல், அனுமதி வழங்கி, வரும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நாட்களில் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாட சேவல்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்" என வலியுறுத்தி சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் தேசியக் கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...