திருப்பூர்: தமிழகம் முழுவதும், பொங்கல் தொகுப்பு பொருட்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 48 ஆயிரம் குடும்ப அட்டைதாரர் கார்டுகளுக்கு 1035 கடைகளில், நாள் ஒன்றுக்கு 200 கார்டுகள் என்கிற வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவாக, திருப்பூரில் நடந்த விழாவில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு ரூ 2500, பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய அரிசி, கரும்பு ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன் மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.