வால்பாறையில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தொடங்கி வைப்பு..!

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சிந்தமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி விற்பனை நிலையத்தில் இன்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சிந்தமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி விற்பனை நிலையத்தில் இன்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது. 



வால்பாறையில் உள்ள 48 நியாய விலை கடைகள் மூலம் 17314 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதார்களுக்கும், தலா 2500 ரூபாயுடன் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், ஒரு நீள முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் வழங்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி. அமீது, வருவாய்த்துறையினர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...