கிணத்துக்கடவில் இரண்டு மாதங்களுக்குப் முன்பு அமைச்சர் திறந்து வைத்த வாரச் சந்தை கட்டிடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காய்கறி சந்தை வளாகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் வாரச் சந்தை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த வாரச் சந்தையை கட்டிடத்தை கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காய்கறி சந்தை வளாகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் வாரச் சந்தை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த வாரச் சந்தையை கட்டிடத்தை கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். 



இந்தநிலையில், திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடத்தை கொண்டுவரவில்லை.     



புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்திற்குள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அதற்கான மின்னிணைப்பு ஏதும் இல்லாததால், வாரச்சந்தை நடைபெற்றால் இருளில் நடத்தவேண்டிய சூழல் நிலவும் என்பதால் வியாபாரிகளும் காய்கறி சந்தை வளாகத்திலேயே சந்தையை நடத்தி வருகின்றனர். 

எனவே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கட்டப்பட்ட வாரசந்தை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...