கோவை: கோவை ஆர்.எஸ் புரம் அருகே உள்ள சாஸ்திரி மைதானம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று 11 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என மொத்தம் 22 குழந்தைகள் பிறந்தன.
இதில் 16 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், ஆறு குழந்தைகள் சிசேரியன் முறையிலும் பிறந்தன. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதில் 16 குழந்தைகள் சுகப்பிரசவத்திலும், ஆறு குழந்தைகள் சிசேரியன் முறையிலும் பிறந்தன. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.