பையா கிருஷ்ணன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்!

கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி 6 -வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரேவதி சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, லட்சுமி மற்றும் பன்னிமடை ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.



கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி 6 -வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரேவதி சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, லட்சுமி மற்றும் பன்னிமடை ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், கவுண்டம்பாளையம் ஜவகர், அரசூர் பூபதி, சரத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், லோகு, சங்கர், முரளி, கார்த்தி, ராசு, சுனில், ரஹீம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...