மொபட் திருடிய வாலிபர் சிக்கினார்!

கோவை: கோவை காரமடை குட்டை ஊரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் விஜய பிரஷத்தா.


கோவை: கோவை காரமடை குட்டை ஊரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் விஜய பிரஷத்தா.

ஐ.டி ஊழியரான இவரது மொபட் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. அதை அவர் பல இடங்களில் தேடி வந்தார். நேற்று முன்தினம் விஜய் பிரஷத்தா தனது தந்தையுடன் குட்டையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருட்டுபோன அவரது மொபட்டை வாலிபர் ஒருவர் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தனது தந்தையின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பதும், அவர் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...