நீலகிரி: வயநாடு வனப்பகுதியில் ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் புல்பள்ளி அருகே உள்ள குருக்கன் மூலா வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு ஆண் யானைகளுக்கிடையே நீண்ட நேரம் சண்டை ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் சுமார் 30 வயதுடைய ஆண் யானை காயங்களுடன் அங்குள்ள நீரோடையில் இறந்து கிடந்தது. இது குறித்து கேரளா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.