பொள்ளாச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து உளவுப் பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி - மூலக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (23), பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி (58),.ஆனைமலை - சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த பாலகோபால் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் மூவரையும் பிணையில் விடுவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...