கோவை: கோவை சூலூர் பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50).

கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பாப்பம்பட்டியில் இருந்து பீடம்பள்ளி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராஜாமீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.