கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதனின் 89வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில், அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் வரவேற்புரையாற்றினார்.
இதில் நகரத் துணைச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயசங்கர், நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.