திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்ல கடுமையாக உழைக்க வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் முருகன் பேசினார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் பெயர் பலகையை திறப்பதற்காக வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகனுக்கு புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், திருப்பூரில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்ல ஏதுவாக கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் மாநில தலைவர் முருகன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.