கோவை: கோவை நவக்கரை அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரை வழிமறித்து கத்திமுனையில் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை நவக்கரை அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரை வழிமறித்து கத்திமுனையில் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் காரை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையைச் சேர்ந்த அப்துல் சலாம்(50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று கோவையில் இருந்து கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, இவரது டிரைவர் சம்சுதீன் (42) வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அதிகாலை 04:30 மணிக்கு கேரளாவுக்கும் போகும்போது நவகரை நந்திகோவில் அருகே செல்லும்போது இவர்களது காரை வழிமறித்த காரில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அப்துல் சலாமிடம் இருந்த ரூ.27 லட்சம் மற்றும் அவருடைய கார் ஹோண்டா அமேசு காரையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து மதுக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.