கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தந்தை பெரியார் அவர்களின் 47வது நினைவுநாள் வால்பாறை தி மு க சார்பில் அனுசரிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தந்தை பெரியார் அவர்களின் 47வது நினைவுநாள் வால்பாறை திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொறுப்பாளர் பால் பாண்டி, சௌந்தர பாண்டியன், ஜே. பாஸ்கர், ஈகா.பொன்னுசாமி, செந்தில், செல்வம், முருகானந்தம், மணீஷ், டென்சிங் வெங்கடேஷ், ஜெயராம், வெள்ளையன், மகேந்திரன், பிரகாஷ், குமார், ரஜகணி, அமிர்தராஜ் ஆகியோர் உட்பட ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.