ஐஐடியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற அறிக்கையை நிராகரிக்கக் கோரி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: ஐஐடியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற அறிக்கையை நிராகரிக்கக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஐஐடியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்ற அறிக்கையை நிராகரிக்கக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

அப்போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழு அமைக்கப்பட்டதாகவும் அக்குழு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.



மேலும், அந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டுமெனவும் பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...