மாவட்ட நீதிபதிகள் 14 பேர் திடீர் இடமாற்றம்!

கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.



கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சய்பாபா ஊட்டி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், கோவை குடும்ப நீதிமன்ற நீதிபதி முருகேசன் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், ஊட்டி மாவட்ட நீதிபதி வடமலை மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி மதுசூதனன் தஞ்சை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், நாமக்கல் எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி தனசேகரன் நாமக்கல் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், தேனி கூடுதல் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டுக்கும், திருச்சி 2-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி குணசேகரன் திருச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை முதலாவது கூடுதல் நீதிபதி செந்தில்குமார் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், சென்னை லேபர் கோர்ட் நீதிபதி வெங்கட வரதன் சென்னை ஐகோர்ட்டுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நிரந்தர லோக் அதாலத் சேர்மன் ஸ்ரீதரன் ஊட்டி நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், சென்னை ஐகோர்ட் நீதிபதி சாந்தி நாமக்கல் நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், தேனி எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி கீதா சென்னை நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், புதுக்கோட்டை மூன்றாவது கூடுதல் செசன்ஸ் நீதிபதி தங்கவேல் திருச்சி 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை நிரந்தர லோக் அதாலத் நீதிபதி கிருஷ்ண பாஸ்கரன் மதுரை மகளிர் கோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...