கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கு!

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு பூஜைகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதிச் சடங்கு பூஜைகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 தினங்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்தும் , மின்வாரிய வேலைவாய்ப்புகளை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின்போது கேஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கிற்கான பூஜைகள் செய்யப்பட்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மின்வாரியப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...