வால்பாறையில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை சார்பில் நிதியுதவி!

கோவை: வால்பாறையில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வனத்துறை சார்பாக நிதியுதவி வழங்கினார்.


கோவை: வால்பாறை பகுதியில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை சார்பாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நிதி உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு வால்பாறை இஞ்சி பாறை எஸ்டேட்டில் ராதாகிருஷ்ணனை காட்டு யானை துரத்தி காயம் அடைந்ததால் இழப்பீட்டுத் தொகையாக 3000 ரூபாயும், காமராஜர் நகர் ராமர் என்பவருடைய கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்றது.



சவரங்காடு எஸ்டேட்டை சேர்ந்த ராஜ் என்பவருடைய தோட்டத்தை அழித்து நாசம் செய்ததற்கு இருவருக்கும் இழப்பீடாக தலா ரூ.2000 வழங்கப்பட்டது.

இதனை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் ராஜா, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனவர் முனியாண்டி, நகர செயலாளர் மயில் கணேசன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி அமீது வாசு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...