கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியின் 24ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் காந்தி சிலை வளாகத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு ஒரு நேர உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் கௌரவத் தலைவர் தனசிங் தெற்கு மாவட்ட செயலாளர் M.செந்தில் முருகன் தொழிற்சங்கத் தலைவர் எம்.பால்ராஜ், துணைத்தலைவர் சின்னப்பன், நகர செயலாளர் முத்துவேல், துணை நகரச் செயலாளர் மாரிமுத்து, பண்ணி மேடு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, துணை ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், காஞ்சமலை P. செந்தில் முருகன் மற்றும் சிவசந்திரன் விநாயகம் சம்பத், இளைஞரணி செயலாளர் ராம்குமார், சீனிராஜ், ரஞ்சித்குமார், இஞ்சிபாறை செந்தில்குமார், இஞ்சிபாறை செல்வகுமார், மகளிர் அணி தலைவி பேச்சியம்மாள், கஞ்சமலை பி.ராமலட்சுமி, ராமலட்சுமி நல்ல காத்து ஜோதி, பச்சைமலை குமார், இடிஆர் முனியாண்டி கஜ முடி தவப்புதல்வன் முடிஸ் அம்பாய் முடிசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.