சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: அரசியல் கட்சியினர் முன் கலெக்டர் ஆய்வு!

திருப்பூர்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வரும் முறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...