திருப்பூர் ரிலையன்ஸ் நிறுவனம் முன் மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் ரிலையன்ஸ் நிறுவனம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் ரிலையன்ஸ் நிறுவனம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்து திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...