கோவையில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதித்த புரூக்‌ பீல்ட்ஸ்‌ மாலிற்கு மாநகராட்சி ஆணையர் அபராதம்‌ விதித்து உத்தரவு!

கோவை: கோவை புரூக்‌ பீல்ட்ஸ்‌ சாலையில்‌ உள்ள பிரபல தனியார்‌ மாலில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த வாடிக்கையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அபராதம்‌ விதித்து உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் உள்ள பிரபல புரூக்‌ பீல்ட்ஸ்‌ மாலில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த வாடிக்கையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அபராதம்‌ விதித்து உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ உள்ள பிரபல புரூக்‌ பீல்ட்ஸ்‌ மாலில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று(14.12.2020) ஆய்வு மேற்கொண்டு மாலில்‌ வாடிக்கையாளர்கள்‌ மற்றும்‌ விற்பனையாளர்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்று ஆய்வு செய்தார்.



அப்போது, முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த 6 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.400/-ம்‌, முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த வாடிக்கையாளர்களை மாலிற்கு அனுமதித்தற்காக புரூக்‌ பீல்ட்ஸ்‌ மாலிற்கு ரூ.1000/-ம்‌ அபராதமாக விதித்து மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...