கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி, கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு..!

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கான, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், மற்றும் தீயணைப்புபடை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று கோவை ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கான, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், மற்றும் தீயணைப்புபடை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று கோவை ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக்ராஜ் தலைமையிலான, 130 காவலர்கள் பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டனர். தேர்வுக்கு வருபவர்களிடம் நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பரிசோதித்த, பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத உள்ளே செல்பவர்கள் கைபேசி ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 



கொரோனா தொற்று காரணமாக, தேர்வுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வந்துளனரா என்று அதிகாரிகள் சரிபார்த்து அனுமதித்தனர். மேலும், அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.

சுமார் 1600 பேர் கலந்து கொண்ட தேர்வு, காலை 11 மணிக்கு துவங்கியது. பின்பு, எழுத்துத்தேர்வு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது. 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...