கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரிய குளம் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரிய குளத்தின் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டார் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டா தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை குளத்தை சுற்றி சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்திற்கு நடந்தே சென்று குளத்தை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் தொடர்ந்து, இப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலா் மரு.என்.ராஜ்குமார் (IRS), மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளா் உமாதேவி, உதவி பொறியாளா்கள் சரவணக்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.