உதகையில் பிரதமர் மாேடியின் உருவ பொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் குண்டுகட்டாக கைது!

நீலகிரி: உதகையில் பிரதமர் மாேடியின் உருவ பொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: உதகையில் பிரதமர் மாேடியின் உருவ பொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சார்பில் 8 மாதத்திற்குப் பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் சிறப்பு ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் முன்பு காத்திருந்தனர். 

பின்னர் மலை ரயில் வர தாமதமானதால் திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக வேன்களில் ஏற்றி கைது செய்தனர். 



இதன் காரணமாக உதகை ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள பேருந்து சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...