வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில்,வ்மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

வால்பாறை தொகுதிக்குட்பட்ட இரமண முதலிபுதூர் ஊராட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 4ம் நினைவு நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு.தலைமையில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி கே, சுந்தரம், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர், சாந்தலிங்க குமார் மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தென் சித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், ஆர் பி மகாலிங்கம் மற்றும் கழக உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.