பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை; ஆழியார் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடிய சாலைகள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் புரவி புயல் காரணமாக, இன்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்தது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் புரவி புயல் காரணமாக, இன்று காலை முதலே தொடர் மழை பெய்து வந்தது.



தொடர் மழை காரணமாக, காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை வரை பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஆழியாறு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை பெய்ததால் ஆழியாறு - வால்பாறை சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசிச்சோடி காணப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...