சென்னை: 2021 ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான அதிகாரபூர்வமான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.