திருப்பூர்: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 7வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இன்று உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாயச் சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.