மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்த வந்த சமூக நீதிக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி காலனி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை ஒரு பங்களாவின் சுற்று சுவர் அருகிலிருந்த குடியிருப்புகளில் விழுந்ததில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி காலனி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை ஒரு பங்களாவின் சுற்று சுவர் அருகிலிருந்த குடியிருப்புகளில் விழுந்ததில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



இன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற சமூக நீதி கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 



சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அஞ்சலி  நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த முயன்ற சமூகநீதி கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.



Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...