மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு..!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்று சுவர் அருகே உள்ள வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் சுற்று சுவர் அருகே உள்ள வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில், மேட்டுப்பாளையம், ஏ.டி காலனி பகுதியில் உள்ள அருக்கானி, சின்னம்மாள், உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளின் மீது, இந்த குடியிருப்பு அருகே உள்ள மாடி வீட்டின் 10 அடிக்கும் மேல் உள்ள ஒரு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரையை பறித்தது. 

17 பேர் உடல் நசுங்கி, மண் மூடியும் உயிரிழந்த மூதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இறந்தவர்களின் உறவினர்கள். அவர்கள் இறந்த இடத்தில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். அப்பகுதிகுள், உறவினர்கள் தவிர அரசியல் கட்சியினர், பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.  

இதையெடுத்து, அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் துணை தலைவர் நரேந்திரநாயர், மாவட்ட கண்காணிப்பாளர் அர.அருளரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா உட்பட 1000 த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...