கோவையில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 பேருக்கு கொரோனா..! சரவணம்பட்டி போலீஸ் நிலையம் மூடல்

கோவை: கோவையில் சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவை சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர், பெண் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: கோவையில் சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவை சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர், பெண் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, சரவணம்பட்டி போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சரவணம்பட்டி சத்தி சாலையில் உள்ள சோதனைச் சாவடி முன்பு தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் அங்கு பெறப்பட்டு, மனுக்களின் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...