திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்: திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருபவர்களுக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 73 ஆண்டுகளுக்கு முன்பு 44 தூய்மை பணியாளர்களுக்கு இடம் வழங்கி தற்போது அவர்கள் அவ்விடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்காத காரணத்தால் அப்பகுதியில் அவர்கள் மேற்கொண்டு பணிகளை தொடர முடியவில்லை எனவும் உடனடியாக பணியாளர்களுக்கான இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...