கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைத்து தரக் கோரி பேரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர் அமைப்பினர் மனு!

கோவை: "பேரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர்" அமைப்பினர் மாற்றுத்திறனாளி கையுந்து பந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான இட வசதியை செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: "பேரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர்" அமைப்பினர் மாற்றுத்திறனாளி கையுந்து பந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான இட வசதியை செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானம் அல்லது ஏதேனும் காலி இடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.



பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும் பயிற்சிக்கான அரங்கமோ, அடிப்படை தேவைகள் கட்டமைப்பு வசதிகள் இன்றி பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் எனவே, தங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு "சிட்டிங் வாலிபால்" விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...