வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா!

கோவை: வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார்.


கோவை: வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் குணசேகரன், வால்பாறை பகுதியில் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் விதமாக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கோவை மாவட்ட தலைவர் குணசேகரன் மாநில இளைஞரணிச் செயலாளர் சுதாகர், கவர்க்கல் ஜீவா, வெள்ளமலை கணேசன், வினோத் உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...