கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், மத்திய ஜல்சக்தி அமைச்சகம் நீர் மேளாண்மையில் தென்மண்டலத்தின் நீருக்கான சிறந்து விளங்கும் தனிநபருக்கான பிரிவில் சிறந்த போர்வீரர் என்ற முதன்மை விருதினை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.

இதையறிந்த, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் இன்று மணிகண்டனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இதுபற்றி கூறிய சட்டமன்ற உறுப்பினர், இந்த தேசிய விருது பெற்றதன் மூலம் நமது தமிழ்நாட்டிற்கும், கோவை மாவட்டதிற்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதிக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார், மணிகண்டன் என்று புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வின் போது, குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள் சாமி, மதுக்கரை பேரூராட்சி கழக செயலாளர் சண்முகராஜா, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார் உடன் இருந்தனர்.