கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த சகுந்தலா தேவி. அவர், முன்னர் அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னிடம் உள்ள மாடுகளை வைத்து வாழ்வாதாரம் நடத்தி வருவதாகவும், ஆற்றுபடுகைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பதோடு, சிலர் அவரை மிரட்டுவதாகவும் கூறிய அவர் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என்று குற்றம் தெரிவித்தார்.
இதனால், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்த அவர், அரசு தங்களுக்கு வழங்கிய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளதாகவும், தெரிவித்தார்.