கோவை மாதம்பட்டி ஊராட்சியில் கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு எட்டிமடை A.சண்முகம் எம்எல்ஏ நிவாரண உதவித் தொகை வழங்கினார்!

கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.


கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன.



இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவித் தொகை வழங்கினார். பின்னர், அரசு நிவாரண உதவித்தொகை இரண்டு நாட்களுக்குள் வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் புரட்சி தம்பி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...