கோவை: கோவை சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியைச் சேர்ந்த தலித் வாலிபர் முருகேசன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், முருகேசனின் நினைவு நாளையொட்டி 15 தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முருகேசனின் சமாதி அமைந்துள்ள இடமான செகுடந்தாளிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியார் தலைமையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உட்பட 700 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.