கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முககவசம் அணியாவர்களுகளிடம் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களுகளிடம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

மேலும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சி பகுதியில்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வசிக்கின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
இந்த விதிமுறைகைளை மீறுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.