சூலூர் முதலமைச்சர் கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை அருகே திடீர் மின் கசிவு..!

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று இரவு சூலூரில் பிரம்மாண்ட பொதுகூட்ட மேடை அமைக்கப்பட்டது.



இந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே உள்ள டிரான்ஸ்பாமருக்கு செல்லக்கூடிய மின்சார வயரில் திடீரென்று தீப்பற்றி மின்கசிவு ஏற்பட்டது.

முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அந்த நேரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால், அங்கு இருந்த மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பதட்டம் அடைந்தனர். பிறகு, உடனடியாக அதை சரி செய்து மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஆதலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...