கோவை: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியை அடுத்த பாடவயல் கிராமத்திற்குள் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், முக்காலி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ராஜ நாகத்தை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட நாகம், சுமார் 20 கிலோ எடைஇருக்கக்கூடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த ராஜ நாகத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.